மனித மதிப்பீடுகள்
காட்டிலிருந்து
புலி ஒன்று வழி தவறி ஒரு
கார்ப்பரேட்


கம்பெனியின்
ரெஸ்ட் ரூம்புக்குள்

நுழைந்துவிட்டது.

அந்த புலி டாய்லெட்டின் ஓர்
இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது.






அவர், அந்த நிறுவனத்தின்


யாருக்கும் தெரியாது,
யாருமே கண்டு கொள்ளவில்லை.

ஒரு
நபரை அடித்துச் சாப்பிட்டது புலி.




தேடவில்லை, கண்டுகொள்ளவும்
இல்லை. (சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில்
இல்லையே என்று சந்தோஷப் பட்டவர்கள்தான் அதிகம்! 

).






ஒரு
நபரை அடித்துக் கொன்றது.

அவர் அந்த அலுவலகத்தின் பியூன்.
அலுவலக ஊழியர்களுக்கு
காபி வாங்குவதற்காக

பிளாஸ்கை கழுவ ரெஸ்ட் ரூம்புக்கு வந்திருக்கிறார்.

பியூனைக் காணவில்லையே என்று மொத்த
அலுவலகமும்
சல்லடை போட்டு தேடியது.

தேடுதலுக்குப் பின் ரெஸ்ட் ரூம்பில்
உயிரிழந்து கிடந்த. பியூனையும்,
அந்த ஆட்கொல்லி புலியையும்
கண்டுபிடிக்கிறார்கள்.











இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக