பின் தொடர்பவர்கள்

0039 விடியல் பற்றிய விளக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0039 விடியல் பற்றிய விளக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூன், 2015

0039 விடியல் பற்றிய விளக்கம்

விடியல் பற்றிய விளக்கம்

and ...
ஒருமுறை குரு ஒருவர் தன் சீடர்க ளிடம் கேள்வி ஒன்றை தொடுத் தார். விடிந்து விட்டது என்பதை எப் படி உணர்ந்து கொள்ளலாம் என்று கேட்டார். அதற்கு ஒரு சீடன். இரவில் தூரத்
தில் இருக்கும் ஒரு மரத்தை நாம் பார்க்க முடிகின் றதோ அப்போது விடியல் வந்து கொண்டிருக்கின் றது என்று உணர்ந்து கொள்ளலாம், என்றான். இன்னொரு சீடன் குருவே இருட்டில் ஒரு கறுத்த பூணையை நம் கண் கள் கொண்டு கொள்கின்றதோ அப்போது விடியல் வந்துவிட்டது என்று அறிந்து கொள்ளலாம் என் றான்.  இன்னும் ஒரு சீடன் குளிர் மறைந்து வெப்பம் உடலை தீண்டுவதை உடல் எப்போது உணர ஆரம்பிக்கின்றதோ அப்போது விடியல் ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம் என்று சொன்னான். குரு வோ எல்லாவற்றையும் கேட்டுவிட்டு விடியல் பற் றி விளக்கம் கொடுத்தார். குரு சொன்னர். எப்போது நாம், முன் பின் தெரியாத ஒரு மனிதரை, நம் சகோ தரனாக ஏற்றுக்கொள்ளும் ஒரு நிலை வருகின் றதோ அப்போது விடியல் வந்துவிட்டது என்று அர்த் தம் கொள்ளலாம் என்ரூ சீடர்களுக்கு விடியல் பற்றி விளக்கம் கொடுத்தார்.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...