பொறுமையில் சிறந்தது பூமி
பின் தொடர்பவர்கள்
0228 பொறுமையில் சிறந்தது பூமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0228 பொறுமையில் சிறந்தது பூமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015
0228 பொறுமையில் சிறந்தது பூமி
பொறுமையில் சிறந்தது பூமி, அதைவிட சிறந்தது தாய் மனம் என்பார்கள். தாய்மாரு க்கு பொறுமை என்பது இயல் பான ஒன்றே ஆனால் தந்தை யருக்கு என்று கேட்டால் அது கேள்விக்குறிதான். பொறுமை என்பது தந்தையருக்கும் வேண்டும் என்பது அவசியமாகின்றது. குழந்தைகள் ஆர்வக்கோளாறினால் சம்பந்தமில்லாத கேள்வி கள் கேட்டு, துளைத்தெடுக்கும் போது, அதிகமாக பெற்றோர்கள் பொறுமை இழந்து, தவறான விளக்கங்களை கொடுத்துவிடுகி ன்றார்கள். ஒரு சில பெற்றோர்கள் பொறுமையாக குழந்தை களின் கேள்விக்கு தக்கவிதமாக பதில் கொடுத்து, அவர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்துகின்றார்கள். நான் வெளிநாடு வந்த பொழுதும் கூட, வாசிகசாலைக்கு அடிக்கடி போவதுண்டு. அப் போது குழுந்தைகள் பக்கம் சில பெற்றோர்கள் புத்தகங் களை தமது சின்ன மழழைகளுக்கு கொடுத்து மகிழ்வதை அவதானித் துள்ளேன். எமது தமிழ் பெற்றோர்களிடம் அந்த பழக்கம் இல் லை என்பது எனது கணிப்பு. அதற்கு அதிக பொறுமை, தாய் தந்தையருக்கு வேண்டும். குறிப்பாக தந்தையருக்கு வேண்டும். அதை வலுப்படுத்த இதோ ஒரு சின்ன சம்பவத்தை கதையாக சொல்ல விழைகின்றேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பேரழகும் பெருஞ்செல்வமும்
பேரழகும் பெருஞ்செல்வமும் பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...