பின் தொடர்பவர்கள்
0175 புத்தக பூச்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0175 புத்தக பூச்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 14 ஜனவரி, 2020
0175 புத்தக பூச்சிகள்
இப்பொழுது அந்த நிறுவன மேலாளர் பேசினார், இந்த வினாத்தாளில் பத்து கேள்விகள் உள் ளது.' 'உங்களுக்கு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கப்ப டும். அதற்குள் இந்த வினாக்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்.' 'தகுதி யுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்படும்' என்றார்.... ஐந்து நிமிட நேரம் ஆரம்பமானது..நேரம் குறைவாக உள்ளது என்று அனைவரும் வேகமாக பதில் எழுதினர். நேரம் முடிந்த பின்...அனைவரிடமும் விடைத்தாளை வாங்கினார் மேலாளர், விடைத்தாளை வாங்கும் போது ஒவ் வொருவரும் நேரம் குறைவாக கொடுத்து விட்டீர்கள், எங்க ளால் ஐந்து கேள்விகளுக்கும், ஏழு கேள்விகளுக்கும் பதில் எழுத முடிந்ததே தவிர, அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுத முடியவில்லை என்றனர்.
அதில் இருவர் மட்டும் எந்த பதிலும் எழுதவில்லை என்று வெற்றுத்தாளை மேலாளரிடம் கொடுத்த னர். அதன்பின், அந்த நிறுவன மேலாளர் சொன்னார். விடை த்தாளில் பதில் எழுதாத இவர்கள் இருவர் மட்டும் இந்த நிறு வனத்தில் வேலை செய்ய தகுதியானவர்கள். மற்றவர்கள் வீட்டிற்கு செல்லலாம்" என்றார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ரப்பர் முதலைகள்
ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...