பின் தொடர்பவர்கள்

0104 அதிர்ஷ்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0104 அதிர்ஷ்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜூன், 2015

0104 அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம்

முல்லாவும் அவரது மனைவியும் இரவு உணவு அருந்திக் கொண்டிரு ந்தார்கள். அப்போது அவர்கள் வீட் டுச் சுவர் பக்கமாய் ஏதோ சத்தத் தைக் கேட்டனர். முல்லா என்ன சத்தம் என்று பார்த் துவர கையில் வேட்டைத் துப்பாக்கியுடன் வெளியே வந்தார். தனது தோட்டத்தில் வெள்ளையாக ஏதோ அசை வதைப் பார்த்தார் முல்லா. துப்பாக்கியைத் தூக்கி குறிபார்த்து அதைச் சுட்டார் முல்லா.
                                                     காலையில் எழுந்து, தான் எதைச் சுட்டோம் என்று பார்ப்பதற்காக முல்லா தோ ட்டத்திற்கு போனபோது, அது காய்வதற்காக மரத் தில் போட்டிருந்த தனது மிகச் சிறந்த சட்டை யாய் இருப்பதைக் கண்டார் முல்லா. ‘அதிர்ஷ்டம் கெட்ட வரே! உங்களின் மிகச் சிறந்த சட்டையை நாசமாக் கிவிட்டீரே! என்று முல்லாவின் மனைவி அங்கலா ய்த்தார்.
                                                  ‘இல்லை. நானே பூமியில் அதிர்ஷ்டமான மனிதன். காலையில் அந்தச் சட் டையை கிட்டத்தட்ட அணியும் நிலையிலிருந்தேன். அந்தச் சட்டையை போட்டுக் கொண்டிருந்தால், உறு தியாக நான் கொல்லப்பட்டிருக்கலாம்’, என்றார் முல்லா.

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...