பின் தொடர்பவர்கள்

0523 பிதாவே இவர்களை மன்னியும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0523 பிதாவே இவர்களை மன்னியும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 ஏப்ரல், 2018

0523 பரலோகத்தில் இருக்கின்ற என்ர பிதாவே இவர்களை மன்னியும்!

பரலோகத்தில் இருக்கின்ற என்ர பிதாவே இவர்களை மன்னியும்! பேசாலைதாஸ்

               
                                        துறவறம் என்பது பூரணமாக அறிந்தும், அனுபவித்தும் அப்பு றமாக அதை துறப்பதுதான் உண் மையான துறவறம்! ஏனோ கிறி ஸ்தவ சமயத்தில் பாலியல் உண ர்வு, பரிசுத்தமற்ற ஒரு உணர் வாக கருதப்படுவதற்கு தெளிவான விள க்கம் இல்லை. துறவியாக இருந் தால் அவர்கள். பாலியல் உணர் வை தியாகம் செய்யவேண்டும் என்று ஒரு கருத்து உண்டு. க‌ன் னித்தன்மையை கடவுள் விரும்புகி ன்றார் என்றும், கடவுளுக்கு சேவை செய்வதில், பாலியல்  உணர்வு ஒரு தடையாக இருக்கும் என்று கத்தோ லிக்க கிறிஸ்தவ அமைப்பில் கூறப்படுகின்றது. அதனால்தான் நற் செய்தி அறிவிப்பு, சீடத்துவம் எல்லாம் கன்னியாஸ்திரிகள், குருக்கள் துறவிகளுக்கு விடப்பட்டுள்ளது. பொது மகன் இதில் இருந்து அப்பால் இருக்கின்றான்.  பாலியல் மனித உடலில் இயற்கையாக கடவுளால் அரு ளப்பட்டது. அன்பின் அடையாளமாக, வாயிலாக இருக்கும் இந்த பாலி யல் உணர்வு சரியாக புரியப்படவில்லை என்றே நான் கருதுகின்றேன்.

                                                    அருட்தந்தை அதாவது குருக்கள், எல்லோருக்கும் தந்தையாக இருப்பதால், அவர்களுக்கு தன்னால் உருவான பிள்ளைகள் இருப்பது அர்த்தமற்றதாக கருதப்படுகின்றதா? அல்லது  இல்லறத்தின் இன்பத்தை கடவுளுக்காக் தியாகம் செய்வதினால், கடவுள் பிரியப்படுகி ன்றாரா என்று கருத முடியுமா? உண்மையில் கடவுளை அடைதல் பேரின் பமாக இருக்கின்றது. பேரின்ப நிலை அடைந்தவர்களுக்கு, சிற்றின்ப ஆசைகளை துறக்கவேண்டிய அவசியமில்லை. அங்கே சிற்றின்பத்துக்கு இடமில்லை. ஆனால் துறவிகள் அப்படிப்பட்ட முக்க்தி நிலையில் இருக்கி ன்றார்களா? என்பதே கேள்வி? துறவிகளுக்கிடையில் ஓரினச்சேர்க்கை இருப்பதை நாம் இப்போது பரவலாக பார்க்கின்றோம். பாலியல் உண் மையில் மன விருப்பமின்றி தடை செய்யப்படுகின்றது. சந்தர்ப்பம் கிடை க்கும் போது, அது பீரீட்டு வருகின்றது .அடக்கிவைக்கப்பட்ட ஆசை கள், அதற்கான சந்தர்ப்பம் வரும்போது தானாகவே அனுபவிக்க துடிக் கும். இதற்கு யாருமே விதிவிலக்கில்லை அதற்கு ஓசோ சொன்ன கற்பனை கதை நல்ல உதாரணம்!

                                                         ஒரு பாதிரியாரும் கன்னியாஸ்த்திரியும் தங் களது மதத்தை அடுத்த நாட்டிலும் பரப்பும் நோக்கோடு ஒரு ஒட்டகத்தில் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் பாலைவனதின் வழியாக நெடும் தூரம் செல்லவேண்டியிருந்தது. பயணம் மிக கடுமையாக இருந்தது
வழியில் பாலைவனப்புயல். அதனால் பயணம் நீண்டு கொண்டே சென் றது. அவர்கள் பயணித்த ஒட்டகமும் மயங்கி விழுந்து மடிந்தது அவர்க ளிடம் இப்போது போதுமான உணவும் இருக்கவில்லை அந்த பாதிரியா ரால் பசியை பொருக்கமுடியவில்லை .இறப்பு சிறிது சிறிதாக அவருக்கு ஏற்பட்டு கொண்டிருந்தது. கன்னியாஸ்த்திரி அவரது இறப்பை இனி தடு க்கமுடியாது என்பதை உணர்ந்தாரஎனவே அவரை நோக்கி   “பாதர்...../  உங்களுக்கு ஏதாவது நிறைவேறாத ஆசை ஏதேனும் உள்ளதா..??? “ எனக் கேட்டார்

                                                      பாதர், “ஆம், நான் இதுவரை நிர்வாணமாக எந்த பெண்னையும் பார்த்ததில்லை;. அது தான் எனது ஆசையாக இருக்கிறது “ என்று கூறினார்b. கன்னியாஸ்த்திரி உடனே “பரலோகத்திலிருக்கும் ஏசுவே என்னை மன்னித்துவிடு....!!! சாக கிடக்கும் இந்த மனிதனின் ஆசையை நிறைவேற் றவே நான் எனது உடைகளை அவிழ்க்கிறேன்“ என்று கூறிவிட்டு  கன்னி யாஸ்த்திரி துணிகளை அவிழ்த்து நிர்வாண மானார். பாதர், “Thank you sister.  உங்களுக்கு நான் ஏதாவது செய்ய முடிந் தால் செய்கிறேன் என்னவேண்டுமோ கேலுங்கள்” என்றார்

                                                                கன்னியாஸ்த்திரி, “ம். ம்ம்.. ஒன்னுமில்லை,
நானும் இதுவரை எந்த ஆணையும் அப்படிப் பார்த்ததில்லை“ என்றார்
பாதர், “அப்படியே ஆகட்டும்” எனச்சொல்லிவிட்டு. வழக்கம் போல்
“பரலோகத்திலிருக்கும் ஏசுவே என்னை மன்னித்துவிடு....!!!” என்று கூறிவிட்டு. அவரும் துணிகளை கலைந்தார்


ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...