பின் தொடர்பவர்கள்

0324 கடவுளை ஏன் காண முடியவில்லை? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0324 கடவுளை ஏன் காண முடியவில்லை? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 பிப்ரவரி, 2016

0324 கடவுளை ஏன் காண முடியவில்லை?

கடவுளை ஏன் காண முடியவில்லை?
கடலோரத்தில் இருந்த பாறை யின் இடுக்கில், ஒரு முத்து தனி யாகக் கிடப்பதை, அந்தச் சிப்பி கவனித்தது. எனவே அது மிக வும் கஷ்டப்பட்டு, அந்த முத்தை எடுத்து தன் அருகில் இருந்த ஓர் இலையின் மீது வைத்தது. மனி தர்கள், முத்தை மட்டுமே விரும் புவார்கள் என்பதை சிப்பி தெரி ந்து வைத்திருந்ததால், அந்த முத்தை அவர்கள் பார்த்ததும், அதனை எடுத்துக்கொண்டு தன்னை விட்டுவிடுவார்கள் என்று நினைத்தது. அங்கு வந்த மீனவர் ஒருவர், சிப்பிகளைச் சேகரிப்பதிலேயே முழுக் கவன த்தையும் செலுத்தியதால், இலையின் மேல் இருந்த முத்தைக் கவனிக்காமல், முத்து இல்லாத அந்தச் சிப்பியை மட்டும் எடுத் துச் சென்றார். இலையின் மீது வைக்கப்பட்டிருந்த முத்து, மெல்ல உருண்டு சென்று பாறையின் இடுக்கில் மறுபடியும் விழுந்தது. இதைச் சொன்ன மறைந்த இயேசு சபை அருள்பணி டோனி டிமெல்லோ அவர்கள், மனிதருக்கு எங்கே பார்க்க வேண் டும் என்பது நன்றாகத் தெரியும். அதனால்தான் கடவு ளைப் பார்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார். அன்புடன் பேசாலைதாஸ்

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...