பின் தொடர்பவர்கள்

0190 மனிதரில் இத்தனை நிறங்களா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0190 மனிதரில் இத்தனை நிறங்களா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 ஜூன், 2015

0190 மனிதரில் இத்தனை நிறங்களா?

மனிதரில் இத்தனை நிறங்களா?
அன்பு உலக மகா சக்தி, அன்பு க்கு  பாரபட்ச்சம் கிடையாது. எல்லாவற்றையும் ஒரே கண்கொ ண்டு பார்க்கும்! மனித ஆன்மா வும் அப் படித்தான் படைக்கப்ப ட்டது ஆனால் மனித எண்ண ங்கள் ஆன்மாவை ஆட்கொ ண்டு, பந்தபாசங்கள், உறவுமு றைக்குள்  உலக ஆசைக்குள் அடக்கிவிட் டது. ஆக மொத்தத் தில், ஆன்மா,  மனித சதைக்கூட் டில் சிறைவைக்கப்பட்டுள்ளது. பட்டுவிடும் மேனி, விட்டுவிடும் ஆவி,சுட்டுவிடும் நெருப்பு, சூனியத் தில் நிலைப்பு என்று கவிஞன் பாடினான். அன்பு, ஆன்மா இவைகள் மீது, மனிதனுக்குள்ள தேடல் குறைவு தான், விபரீதங்களுக்கு வித்திடுகின்றது. ஒரு பையன் ஆடுமேய்த்துக் கொண்டிருந்தான். அவ னிடம் வழிப்போக்கான் கதை கொடுத்தான். தம்பி உன் மந்தையில் உள்ள  ஆடுகள் எந்தளவு தூரம் நட க்கும் என்று கேட்டான் அவன். எந்த ஆடுகள் வெள்ளை ஆடுகளா? கறுப்பு ஆடுகளா? என்றான். வந்தவர் வெள்ளை ஆடுகள் என்றார். அவை ஐந்து மைல் நடக்கும் என்றான். வந்தவர் அப்படியானல் கறுப்பு ஆடுகள் என்று இழுத்தார் அவையும் ஐந்து மைல்கள் தான் என்றான் அவன். எத்தனை அளவு புல் மேய்யும் என்றார் வழிப்போக்கன் ,  எந்த ஆடு கள் வெள்ளை யா கறுப்பா? என்றான் பையன்.  வெள்ளை ஆடுகள் என்றார் வழிப்போக்கன் அவை நான்கு கிலோ புல்லு சாப்பிடும் என்றான். வழிப்போ க்கன், கறுப்பு ஆடுகள் என்று கேட்கும் முன்னரே அவையும் நான்கு கிலோ புல் சாப்பிடும் என்றான் பையன். ஆடுகள் எல்லாம் அந்த பையனுக்கு சொந் தம், அவைகள் ஒரே மாதிரி வாழ்ந்தாலும் அவற்றை அதன் அதன் நிறம் கொண்டு வைகப்படுத்துகின் றான் மனிதன். அவன் மிருகங்களை மட்டுமா வைக ப்படுத்துகின்றான்? தன்னையும் சேர்த்தல்லவா வகைப்படுத்துகின்றான்? என்று தணியும் இந்த நிறப்பாகுபாடு?   தவிப்பவன் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...