பின் தொடர்பவர்கள்

0038 இரண்டு பக்கம் வேண்டும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0038 இரண்டு பக்கம் வேண்டும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூன், 2015

0038 இரண்டு பக்கம் வேண்டும், இறைவனிடம் கேட்பேன்!

இரண்டு பக்கம் வேண்டும், இறைவனிடம் கேட்பேன்!

தந்தை ஒருவர்  ஆர்வமாக தனது விருப்பாமன
பருவ இதழை வாசித்துக்கொண்டிருந்தார். அவரது சின்ன மகள் அவரை ஓயாது நச்சரித்து கொண்டிருந் தாள்.  சின்ன மகளின் நச்சரிப்பில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள, அவன் உலக வரைபடம் இருந்த ஒரு பேப்பரை எடுத்து அதனை  துண்டு துண்டாக கிழித்து அதனை மகளிடம் கொடுத்து, உலக வரை படத்தை திரும்ப ஒன்றாக இணைக்கும் படி சொல்லிவிட்டு, மீண்டும் இதழுக்குள் ஆர்வமாக தலையை செருகிக்கொண்டார். சில நிமிடங்கள் இருக்கும் சின்ன மகள், மிகச்சரியான உலக வரைபடத்தோடு அப்பாவின் முன் நின்றாள். ஆச்சரியத்தில் அகல வாய் திறந்த தந்தை, எப்படி உன்னால் இவ்வளவு சீக்கிரம் செய்ய முடிந்தது என்று கேட்டார். அதற்கு சின்ன மகள், ஓ அதுவா!  பேப்பரில் அடுத்த பக்கத்தில் அமிர்தாப் பச்சனின் முகம் இருந்தது, நான் அவரது முகத்தை சரிசெய்து ஒட்டினேன். உங்கள் உலகப்படம் தானக வந்துவிட்டது என்று சொன்னாள் அந்த சின்னஞ்சிறிய குழந்தை. அன்பர்களே! வாழ்வின் ஒவ்வொரு சிக்கல்களுக்கும், பிரச்சனைகளுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. நாம் அனேகமான தடவை சிக்கல்களின் அடுத்தபக்கத்தை பார்க்காமல் அல்லல் படுகின்றோம். விவேகானந்தர் அழகாக சொன்னார். வாழ்வில் எப்போதும் இரண்டு பக்கம் , இரண்டு கதவுகள் உண்டு. நாம் அடைபட்ட கதவை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கின்றோம். வாழ்வில் எந்தவித முன்னேற்றம் இன்றி.

A father was busy reading his favorite magazine  and his little daughter  was every now and then distracting him  To keep his daughter busy . he took out one page on which world map printed. He then tore the page into pieces and ask her daughter to go to her room put them together them in order to get world map again. Having done this, the father was now convinced he would read his magazine without any disturbance as it would take his daughter the whole day to get it done. But the little one came back within few minutes with the perfect world map. The curious and confused father asked her how she could do it  so quickly?  She giggled and said  Oh dad!  There is Amithap Bachanls photo on other side of the paper I made his face  perfect to get the map right.


Morel of the story  there is always two side of every events and we forget always to see the other side of each situation in our life experience . We ever we come across a challenge or puzzling  situation in our life,  look at the other side  you will be pleasantly surprised to find an easy way    to tackle the problem. 

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...