பின் தொடர்பவர்கள்

0446 வாய் திறவாயோ சாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0446 வாய் திறவாயோ சாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 24 மார்ச், 2017

0446 வாய் திறவாயோ சாமி


வாய் திறவாயோ சாமி


முலையிலே பால் வாற்றிய‌ஏழைத்தாயின் ஏக்கத்தைஅபிஷ்சேகமாய் அய்யர் ஓதியும்காதிலே வாங்கிக்கொண்டு,நெய்யும் பாலும் எதற்காக‌விழுங்கினோம் என்று தெரியாமல்மெளனம் காக்கின்றன‌பாலும் பழமும் நெய்யுமாய்பணக்காரர்களின் பஞ்சாமிர்ததடவலில் பளபளபக்கும் சாமி சிலைகள்!

                                                 பேசாலைதாஸ்


சுயநீதி

 சுயநீதி  பேசாலைதாஸ்                                               நமக்குள் இருக்கும் பெரும் பிரச்சனை என்ன தெரியுமா? நாம் சரியாகத்தான் சிந்...