கொடுப்பதற்கும், பகிர்வதற்கும படிப்பறிவு தேவை யில்லை, உண்மை அன்பு உள்ளத்தில் இருந்தாலே போதும் கொடுக்கும் பண்பு தானாக வந்துவிடும். சிலவேளைகளில் கொடுக்கும் பண்பு நமது பிறவி க்குணமாகவும் வாய்த்துவிடுவதும் உண்டு. மிருகங் களுக்கும் இது பொருந்தும் ,கொடுப்பதைப் பற்றி, இர ண்டு மிருகங்கள் தங்களுக்கிடையே உரையாடிய தாக ஒரு கதை இது. பன்றி ஒன்று வெயிலின் அகோ ரம் தாங்கமுடியாமல், சேற்றில் புரண்டு புரண்டு கிட ந்ததது, அதே வேளை அருகில் இருந்த பசும் புல் வெளியில் பசு மாடுஒன்று மேய்த்து கொண்டிருந் தது. பசுவைப்பார்த்த பன்றி, பசுவிடம் கேட்டது, பசுவே இந்த மனிதர்கள் எல்லோரும் உன்னை கோ மாதா, குலமாதா என்று போற்றுகின்றார்கள், உன் மலத்தை எடுத்து விறகாக பாவிக்கின்றார்கள். உன் சிறுநீரை கோமியம் என்று மருந்தாய் பாவிக்கின்றா ர்கள். என்னை மட்டும் சீ பண்டி என்று ஏசுகின்றார் கள். அது எனக்கு பெரும் கவலையாக உள்ளது. நான் என்ன சும்மா இருக்கின்றேனா? நான் என் உயிரை மாய்த்து, என் உடலை உணவாக இந்த மனிதர்களு க்கு கொடுத்தும் பயனில்லை என்று மனம் வருந்தி பசுவிடம் சொன்னது, அதற்கு பசு சொன்னது, பண்டி சற்று யோசி த்துப்பார், நாம் உயிரை இழந்து, நமது உயிரற்ற உடலால் மனிதர் களுக்கு உதவி செய்வ தவிட, நாம் உயிரோடு இருக்கும்போதே மற்றவ ர்களுக்கு உதவவேண்டும் அப்போது தான் கொடுப்ப தின் மகிமை உயரும், அன்பு பெருகும், உயிர்கள் உண்ணை மதிக்கும் என்று தத்துவம் சொன்னது. ஆம் அன்பர் களே வேதம் சொல்கின்றது, செத்த சிங்கத்தை விட, உயிரோடு உள்ள நாய் மேலானது என்று. இந்த உயிர் உடலுக்குள் உள்ள வரைதான் நம்மால் எதுவும் செய்யமுடியும்.கை,கால்கள் ஓய்ந்த பின்னே துடிப்பதில் லாபம் இல்லை. நமக்குள் இயக்கம் இருக்கும் போதே கொடுத்து வாழும் உன்னத பண்பை வளர்த்துக்கொள்வோம். இன்றே உதவி செய்ய துணிவோம்
பின் தொடர்பவர்கள்
0063 கொடுக்கும் பண்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூன், 2015
0063 கொடுக்கும் பண்பு

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பேரழகும் பெருஞ்செல்வமும்
பேரழகும் பெருஞ்செல்வமும் பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...