அவன் அவனாகவே இருக்கின்றான்
ஒரு ஞானியிடம் ஒருவன் வந்து நக ரில் புல்லாங்குழ்ல் வாசிக்கும் ஒருவ னைப்பற்றி சொன்னார் அதற்கு ஞானி அவன் நல்ல கலைஞன் என்றார். அதே நேரம் இன்னொருவன் ஞானியிடம் வந்து, புல் லாங்குழல் வாசிப்பவன் நல்ல கைதேர்ந்த கலை ஞன் என்று கூறினான். அதற்கு ஞானி அவன் திரு டன் ஆயிற்றே என்று சொன்னார். ஞானியின் முரண் பாடான வார்த்தையில் வந்த இருவருமே குழம்பிப் போனார்கள். என்ன ஞானியாரே என்ன குழப்புகின் றீரே என்று அவர்கள் சொன்னார்கள் . ஞானியோ அமைதியாக இல்லை நான் சீர் செய்கின்றேன், சமப் படுத்துகின்றேன்.. புல்லாங்குழல் வாசிப்பவன் என் னைப்பொறுத்தவரை திருடனுமில்லை, கலைஞ னும் இல்லை. அவன் அவனாகவே இருக்கின்றான்.
அவனை தீர்ப்பிட நான் யார்? நீங்கள் யார்? அவரவர் அவர்களின் வேலையை செய்கின்றார்கள் அவ்வ ளவுதான். நீங்களும் உங்களின் வேலைகளை கவனி யுங்கள் அதுபோதும் என்று சொன்னார் ஞானி.
அவனை தீர்ப்பிட நான் யார்? நீங்கள் யார்? அவரவர் அவர்களின் வேலையை செய்கின்றார்கள் அவ்வ ளவுதான். நீங்களும் உங்களின் வேலைகளை கவனி யுங்கள் அதுபோதும் என்று சொன்னார் ஞானி.