பின் தொடர்பவர்கள்

0563 காதல் கசக்குதடி! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0563 காதல் கசக்குதடி! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 ஜூலை, 2018

0563 காதல் கசக்குதடி!

காதல் கசக்குதடி!  குறுங்கதை பேசாலைதாஸ்

                   ராகாவுக்கு தேவா மீது கொள்ளை பிரியம்! எப்பவும் அவள் தேவாவின் காத லைப்பற்றியே நினைவாக இருப்பாள். தனது பள்ளித்தோழியான மீராவிடம் மணி க்கணக்காக தேவாவின் கதலையும், அவ னின் அன்பைப்பற்றியும் சிலாகித்துக் கொண்டே இருப்பாள். மீராவுக்கு  இது அவ் வப்போது சளிப்பை ஏற்படுத்தினாலும், ராகாவிடம் காட்டிக்கொள்வதில்லை, ராகா, மீராவின் பள்ளித்தோழியாயிற்றே பிறகு அவள் என்ன செய்வாள்? எனவே அதை அவள் பெரிதாக பொருட்படுத்துவதே இல்லை. 

                                                    ராகாவுக்கு மிக பொருத்தமானவன் தான் தேவா, உயரமான அவனது கம்பீரத்தோற்றம், தீட்சன்யமான அவன் விழிப்பார் வைகள், அவன‌து குழுந்தைச்சிரிப்பு எல்லாமே தேவாவுக்கு பிளாஸ் பொயின்ட் என்றே சொல்லத்தோன்றும். ராகாவும் ஒன்றுக்கும் குறைவி ல்லை, அவளும் பேரழகிதான், இருந்தாலும் ராகாவுக்கு தேவாவின் மீது சிறு சந்தேகம்  இருக்கத்தான் செய்தது. தேவா கள்ளங்கபடமற்று பேசு வான், இனிக்க இனிக்க பேசுவது அவன் சுபாவம்,

                                                                 ஆனாலும் ஒரு சின்ன பலவீனம், அதுதான் பெண்கள் என்றால் போதும் மணிக்கனக்காக , சலிப்பின்றி கதைப்பான் தேவா, சில பெண்களுக்கு அது பிடிக்காது அவனைப்பற்றி தவறாக மதிப் பீடு செய்வதுண்டு, சில பெண்கள் குறிப்பாக, கதை கவிதை, இசை இவற் றில் நாட்டம் கொண்ட பெண்கள் எப்பொழும் தேவாவின் விசிரிகள், தேவாவின் பரம இரசிகைகள் ஆகிவிடுவார்கள். தேவாவுக்கு, தனது கவிதை, கதைகளை இரசிக்கவும், அது பற்றிய விமர்சனக்களையும், பாராட்டுதல்களையும் எப்பவும் எதிர்பார்ப்பவன் உண்டு. அதுவும் அழ கான பெண்களிடம் இருந்து வருவதென்றால் சும்மாவா? எல்லா படை ப்பாளிகளுக்கும் இருக்கின்ற ஒரு ஆதங்கம் இது இதனை பலவீனம் என்பதா, பலம் என்பதா? எதுவாக இருக்கட்டும் நமக்கென்ன இப்போது, நாம் ராகாவின் காதால் ஏன் கசந்தது பற்றி பார்ப்போம். எதிர்பார்த்த கனவுகளுடன் ராகா தேவாவின் கல்யாணம் முடிந்து, தேன் நிலவும் முடிந்து ஒரு வார காலமாயிற்று

                                       ராகாவின் தோழி மீராவுக்கு இருப்பு கொள்ளவில்லை, தேன் நிலவு சம்பவங்களை தோழி ராகாவிடம் இருந்து, அறிந்து கொள்ள ஆசைப்பட்டாள் மீரா, ராகாவின் தொலைபேசி அழைப்புக்காக காத்திரு ந்து, பொறுமை இழந்த மீரா, ராகாவுக்கு தானே, தொலைபேசி அழை ப்பை எடுத்தாள் மீரா. " அடி என்னடி புதுபெண்ணு, தேன் நிலவு மயக்க த்தில், உன் அன்பு தோழியை ஒரேயடியாக மறந்துவிட்டியா"?  ஒரு பீடி கையோடு பேச்சை ஆரம்பித்தாள் மீரா. 

                                                               எதிர்முனையில் இருந்து ராகா " அடி போடி, தேனிலவும் கத்தரிகாயும், எனக்கு தேன் நிலவே கசந்து போயிற்று  " என்று ஒரு பெரு மூச்சுடன் சொன்னாள் ராகா. மீராவுக்கு ஒரே புதிராக இருந்தது, என்ன இவள் இப்படி கசப்பாக கதைக்கின்றாளே என்று ஒரு கனம் யோசித்த மீரா " என்னெ சொல்றே ராகா" என்று பதைபதை ப்புடன் மீரா  கேட்க‌ " , " அது ஒன்றுமில்லை நேரா உன் வீட்டை வந்து கதைகின்றேன்" என்று சொன்ன ராகா தொலைபேசி செல்லை வைத் துவிட்டாள்.

                                                             அரைமணி நேரத்திற்கு அப்புறமா, மீராவின் வீட்டுவாசலில், கோலிங் பெல்லை அழுத்திவிட்டு ராகா நின்றாள். கதவை திறந்து கொண்டே, "வா ராகா வா, உள்ளே வா" என்ற படி, ராகா வை வரவழைத்தாள் மீரா, இருவரும் சோபாவில் அமர்ந்து கொண்டனர். ராகா ஆரம்பித்தாள், " மீரா இப்ப நான் ஏண்டா காதலித்தேன் போல இரு க்கிறது" தொடர்ந்தாள் ராகா, "மீரா, இவர் என்ன கேவலம் கெட்டவரா இருக்கிறாரு, தேவா, கன்னியமானவனர், உத்தமமானவர், ஒரு அப்பாவி என்று நினைத்தேன், அது எல்லாம் பொய்யகிப்போயிற்று மீரா" பெரு மூச்சுடன் கதையை நிறுத்தினாள் மீரா. கலவரப்பட்டுப்போன மீரா" அப்படி என்னதான் நடந்தது தேன் நிலவில்?" கேள்விக்கணையோடு மீராவின் கண்கள் அகல விரிந்தன.

                                                            " பிறகு என்னடி தேவா ஒரு மனுசனே இல்லை, காமப்பிசாசு" ஒரு கோபச்சீற்றலோடு மீண்டும் தொடர்ந்தாள் ராகா, "நான் தேவா பெரிய எழுத்தாளன், கற்பனை கலைஞன், இரசனை கொண்ட கவிஞன் இப்படியெல்லாம் நினைத்திருந்தேன், ஆனா தேவா தேன் நிலவில்,,,,, ச்சீ ஒரு காமப்பொறுக்கியைப்போல, நிர்வாணமாய், நில்லு, அதை அவிழ்த்துப்போடு, அதைபிடி, இதைப்பிடி, அங்கே கொஞ்சு, இங்கே கொஞ்சு, ச்சே! என்ன மனுசன் இவர்? வெட்கம் இல்லாமல், ஒரு கூச்சம் இல்லாமல், தயக்கம் இல்லாமல், நேரடியாகா,,,,, ச்சே,,கண்ட மாதிரி பெண்களோடு அலைந்தவர் போலிருக்கின்றது" என்று பட படவென்று பேசி முடித்தாள் ராகா!

                                                           மீராவுக்கு இப்பொழுது ராகாவின் நிலைமை புரிந்தது. ஒரு புறம் சிரிப்பு, மறுபுறம், ராகாவின் அறியாமை நினைத்து பரிதாபமும் ஏற்பட்டது அவளுக்கு, ஒருவாறு சமாளித்துக்கொண்டு," ராகா இப்பதான் உன்னைப்பற்றி முழுசா அறிகின்றேன். நீ பூசாரி வீட்டு மகள் இல்லையா, கோவில் குளம், தீட்டு,துடக்கு, விரதம் இப்படியே கால த்தை கழித்துவிட்டாய், சாதாரண மனிதர்களுக்கு வரும் பாலியல் உணர் வுகளை, உணர்ச்சிகளை, அதனால் உருவாகும், பாலியல் குறும்புகளை, அங்க சேட்டைகளைப்பற்றி நீ தவறான கருத்துக்களை உருவாக்கிவைத் துள்ளாய். 

                                                                    உண்மையில் தன் காதலியை, வருங்கால மனைவியை உரிமையோடு அணுகுபவர்கள், அப்படித்தான் நடந்து கொள்வார்கள். அது எல்லை மீறிய‌ அன்பின் வெளிப்பாடு" என்று ஒரு பெரிய விளக்கம் கொடுத்த மீரா, ராகாவை தனது படுக்கை அறைக்கு அழைத்து சென்று,பீரோவில் உள்ள, ஒரு வீடியோவை எடுத்து ராகாவுக்கு போட்டுக்காட்டினான் மீரா. 

                                                             அது ஒரு பாலியல் வீடியோ காட்சி, அதனை இரசனையோடு மீரா பார்த்தவண்ணம், ராவுக்கு அது பற்றிய விளக்க த்தை கொடுத்துக்கொண்டு, இருந்தாள். அதனை பார்த்த ராகாவின் மன தில் பெரிய மாறுதல்கள் இரசாயன மாற்றம் போல நிகழ்ந்து கொண்டிரு ந்தது.  வீடியோ காட்சியில் வரும் அத்தனி நிகழ்வுகளையும் அப்படியே மனதுக்குள் படமாக்கிக்கொண்டாள் ராகா. 

                                                         ராகா தன் மடமையையும், தவறான எண்ணங்  களையும் நினைத்து வெட்கம் கொண்டாள்.  " ராகா ஒன்றை மட்டும் தெரிந்துகொள்! படுக்கை அறைக்கு வந்துவிட்டால், இருவரும் ஒருவொரு கொருவர் அனுசரித்து, அவரவர் திருப்தி கொள்ளும் அளவுக்கு நடந்து கொள்ளவேண்டும், அப்பொழுதுதான் அன்பு , இன்பத்தில் பெருக்கெடு க்கும்" மீரா சொல்லிமுடித்தாள்.  கசப்பென்று நினைத்த காதல், இப்போது ராகாவுக்கு இனிக்கத்தொடங்கியது! யாவும் என் கற்பனையே! அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...