பின் தொடர்பவர்கள்

0101 முள்ளங்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0101 முள்ளங்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜூன், 2015

0101 முள்ளங்கி

முள்ளங்கி

ஒரு முறை பக்கத்து கொல்லையில் முள்ளங்கி திரு டும் போது கையும் களவுமாக மாட்டிக்கொண்டார் முல்லா . விசாரணைக்கு வந்த முல்லாவிடம் நீதி பதி கேட்டார் "பக்கத்து கொல்லைக்கு எதற்காக சென்றாய் ...?"முல்லா சொன்னார் "காற்று என்னை அங்கே கொண்டு போய் தள்ளி விட்டது .."நீதிபதி "உன் கையில் முள்ளங்கி வந்தது எப்படி ...?" முல்லா "மேலும் காற்றில் பறக்காமலிருக்க முள்ளங்கி யை பிடித்து க்கொண்டேன் " நீதிபதி "அப்படியானால் சாக்குப்பை உன்னிடம் வந்தது எப்படி .?" முல்லா "அது தான் எப்படி என்று எனக்கே தெரியவில்லை "
என்றார்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...