பின் தொடர்பவர்கள்

0377 செய்வதைவிட சொல்வது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0377 செய்வதைவிட சொல்வது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

0377 செய்வதைவிட சொல்வது மிக எளிது!

செய்வதைவிட சொல்வது மிக எளிது!


ஒருமுறை பீர்பாலின் சாதுரியமான உரையாடலைக் கேட்டு அவரு க்கு ஒரு கிராமத்தைப் பரிசளிப்பதாக வாக்களித்தார் அக்பர். சில நாட்கள் கழித்து அக்பர், தான் கூறியதை மறந்து விட்டார். பீர்பால் பலமுறை நினைவுபடுத்தியும் அக்பர் அதை நிறைவேற்றவில்லை. ஒருநாள் பேசிக் கொண்டே இருக்கும் போது அக்பர், “ஒட்டகத்தின் கழுத்து கோணலாகவும் அவல ட்சணமாகவும் இருக்கிறதே, ஏன்?” என்று பீர்பாலிடம் கேட்டார். இதுதான் தருணம் என்று எண்ணிய பீர்பால், “அரசே, அவை முற்பிறவியில் யாருக்காவது இலவசமாக கிராமங்களைப் பரிசளிப்பதாகக் கூறிவிட்டு தம் வாக்குறுதியை மறந்திருக்கும்” என்றார். தாம் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற தவ றியதால் தான் தம்மை இப்படி பீர்பால் குத்திக் காட்டுகிறார் என்று புரி ந்துகொண்ட அக்பர், உடனே அவர் பெயருக்கு ஒரு கிராமத்தை எழுதிக் கொடுத்தார்.அன்பர்களே! செய்வதைவிட சொல்வது எளிது நாம் எதனையும் செய்து காட்டுவதன் மூலம் உண்மை மனிதர்கள் என்பதை நிருபிக்கமுயல்வோம் அன்புடன் பேசாலைதாஸ் நோர்வே

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...