பின் தொடர்பவர்கள்

0152 கடவுளின் நில லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0152 கடவுளின் நில லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜூன், 2015

0152 கடவுளின் நில

கடவுளின் நில




இந்த சமுதாயமே அறிந்த ஒரு குற்றவாளி கோயிலுக்கு சென்றான்.
ஆனால் கோவில் நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.
கோவிலின் வெளியே நின்றபடி கடவுளை வேண்டினான்.
"கடவுளே நான் குற்றவாளி" என்ற காரணத்தால் உன்னை தரிசிக்க விட மறுக்கிறிர்கள் என்று கண்ணீர் மல்க வேண்டினான்.
உடனே ஒரு குரல் ஒலித்தது அதற்காக ஏன் கவலைபடுகிறாய்.
அவர்கள்,
என்னையே உள்ளே அனுமதிப்பது இல்லை என்று கடவுள் கூறினர்.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...