பின் தொடர்பவர்கள்

செவ்வாய், 26 ஜனவரி, 2021

ஆய கலைகள் அறுபத்தி நான்கு

 ஆய கலைகள் அறுபத்தி நான்கு பேசாலைதாஸ்


அன்பர்களே ஆய கலைகள் அற்பத்தி நான்கு என்றால், அந்த கலைகளின் பெயரை அறிந்து கொள்க, பின்னர் இதற்கான விபரம் தருகின்றேன்.

 1. அக்கர இலக்கணம்

2. லிகிதம் (இலிகிதம்)

3. கணிதம்

4. வேதம்

5. புராணம்

6. வியாகரணம்

7. நீதி சாஸ்திரம்

8. சோதிடம்

9. தரும சாஸ்திரம்

10. யோகம்

11. மந்திரம்

12. சகுனம்

13. சிற்பம்

14. வைத்தியம்

15. உருவ சாஸ்திரம்

16. இதிகாசம்

17. காவியம்

18. அலங்காரம்

19. மதுர பாடனம்

20. நாடகம்

21. நிருத்தம்

22. சத்த பிரமம்

23. வீணை

24. வேனு

25. மிருதங்கம்

26. தாளம்

27. அகத்திர பரீட்சை

28. கனக பரீட்சை

29. இரத பரீட்சை

30. கஜ பரீட்சை

31. அசுவ பரீட்சை

32. இரத்தின பரீட்சை

33. பூ பரீட்சை

34. சங்கிராம இலக்கணம்

35. மல்யுத்தம்

36. ஆகர்ஷணம்

37. உச்சாடணம்

38. வித்து வேஷணம்

39. மதன சாஸ்திரம்

40. மோகனம்

41. வசீகரணம்

42. இரசவாதம்

43. காந்தர்வ விவாதம்

44. பைபீல வாதம்

45. தாது வாதம்

46. கெளுத்துக வாதம்

47. காருடம்

48. நட்டம்

49. முட்டி

50. ஆகாய பிரவேசம்

51. ஆகாய கமனம்

52. பரகாயப் பிரவேசம்

53. அதிரிச்யம்

54. இந்திர ஜாலம்

55. மகேந்திர ஜாலம்

56. அக்னி ஸ்தம்பம்

57. ஜல ஸ்தம்பம்

58. வாயு ஸ்தம்பம்

59. திட்டி ஸ்தம்பம்

60. வாக்கு ஸ்தம்பம்

61. சுக்கில ஸ்தம்பம்

62. கன்ன ஸ்தம்பம்

63. கட்க ஸ்தம்பம்

64. அவத்தை பிரயோகம்

அன்புடன் உங்கள் பேசாலைதாஸ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வீரமங்கையர் வெல்வர்

  வீரமங்கையர் வெல்வர்   பேசாலைதாஸ் ‘ ‘ஓர் ஊரில் ஒரு வணிகன் இருந்தான். அவனுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் அவன் கடனாளி ஆகிவிட்டா...