எல்லாம் மறைந்து போகும் பேசாலைதாஸ்
ஓர் ஊருக்கு அழகான பெண்ணொ ருத்தி, எங்கிருந்தோ சட்டென வந்து தோன்றி னாள். அவள் எங்கிருந்து வந்தாள்,அவள் யார் என்ற விபரங்கள் யாருக்குமே தெரியவில்லை ஆனால், அவள் பேரழகி! ஊரே ஒன்று கூடி அவ ளைப் பார்த்துத் திகைத்தது . ஊரில் இருந்த அத் தனை இளைஞர்களும் - சுமார் 300 பேர் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள்.
அவள் அவர்களை அழைத்தாள் 'நானோ ஒருத்தி, நீங்களோ 300 பேர் நான் ஒரு வரைத்தானே மணக்க முடியும்?அதனால் ஒன்று செய்யுங்கள் நான் நாளைக்கு வருகிறேன். உங்களுக்கு 24 மணி நேர கால அவகாசம் தருகிறேன், உங்களில் யார் புத்தரின் தாமரைச் சூத்திரத்தை மனப்பாடமாக ஒப்பு விக் கிறார்களோ, அவரை நான் மணந்து கொள்கி றேன் என்றாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக