பின் தொடர்பவர்கள்
புதன், 20 டிசம்பர், 2017
0461 எஜமானருக்கு விசுவசாமாக நடந்த நாய்குட்டி
ஒரு இளஞ்ஜோடியருக்கு திருமணமாகி 5 ஆண்டுக ளாக குழந்தை பாக்கியமே இல்லை. அதனால் அவர் கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். ஒரு நாள் அழகிய நாய்குட்டியை வாங்கி வந்தனர், அதை தங்கள் மகன் போல வளர்க்க ஆரம்பித் தனர். அந்த நாய் குட்டியும் அவர்களுடன் விளையாடி மகிழ்ந்தது.ஒரு முறை திருடன் அவர்கள் வீட்டிற்கு வந்தபோது தன்னுடைய எஜமானருக்கு விசுவசாமாக நடந்து கொள்ள தன் உயிரையும் பொருட்படுத்தாமால் அவர்களை விரட்டி யது. நாட்கள் உருண்டோடின அந்த குட்டி நாய் நல்ல பெரிய நாயாக வளர்ந்தது. 7 வருடம் கழித்து அந்த தம்பதியனருக்கும் ஒரு மகன் பிறந்தான். இப்போதெல் லாம் அந்த குழந்தையுடன் தான் அந்த தம்பதியினர் நேரத்தை செலவிடுகின்றனர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
துஷ்டனைக் கண்டால் தூர விலகு.
துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார். துரியோதனன், அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக