பின் தொடர்பவர்கள்
புதன், 20 டிசம்பர், 2017
0463 தங்கமாய் மாற்றும் சக்திபெற்ற குச்சி
அன்பர்களே நம்மில் பலர் தமக்கு கிடைக்கும் உறவுகள் எப்படிப்பட்டது என்பதை ஆராய்ந்து பார்க்காமால் தற்காலிகமாக கிடைக்கும் நன்மைக ளுக்காக நல்ல உறவுகளை எட்டி உதை த்து தள்ளிவிடுகின்றனர், இன்னும் சிலர் யார் தமக்கு உண்மை அன்பைதருகி ன்றார்கள் என்பதை உணராமல் வேண்டா வெறுப்போடு ஒதுக்கி வாழ்கின்றனர் ஒருவேளை அந்த உறவு இறைவனால் கொடுக்கப்பட்ட உறவாக இருப்பதை எனோ எண்ணிப்பார்ப்பதில்லை, உறவுகளை எட்டி உதைத்து, சுயநலத்தின் பின்னால் ஓடும் ஒரு சிலருக்காக இந்த கதை விரிகின்றது,,,,,,,,
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
துஷ்டனைக் கண்டால் தூர விலகு.
துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார். துரியோதனன், அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக