பின் தொடர்பவர்கள்
புதன், 2 செப்டம்பர், 2015
0246 நமது முதல் எதிரி நமக்கு வரும் கோபம்!
நமது முதல் எதிரி நமக்கு வரும் கோபம்!
அன்பர்களே நமது முதல் எதிரி நமக்கு வரும் கோபம்! அந்த கோபத்தில் வேண்டாத செயல்களைச்செய்துவிட்டு, மற்றவர்களையும் கோபப்டுத்தி அல்லது புண்படுத்திவிடுகின்றோம். சிலவேளைகளில் நமக்கு வரும் கோபம் நியாயமாக இருக்கக்கூடும் அப்போதெல்லாம் நாம் கோபத்திற்கு காரனமானவரை கடிந்து கொள்ளலாம், கடிந்து கொள்தலும், கோபப்படுதலும் வெவ்வேறு அம்சங்கள் ஆனால் நாம் அதனை கண்டுபிடிக்காமல் எல்லாவற்றையும் கோபக்கண்கொண்டு பார்க்கின்றோம். இயேசு பரிசேயர்களை கடிந்து கொன்டார் அவர்களின் செயல் இயேசுவுக்கு கோபத்தை ஊட்டியது. ஆனல் அவர்களை கோபத்தோடு வெறுக்கவில்லை. நாம் யாரயும் எதையும் வெறுக்க ஒதுக்க எமக்கு அதிகாரம் இல்லை இதை விலக்குவது இந்த சின்ன கதை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
துஷ்டனைக் கண்டால் தூர விலகு.
துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார். துரியோதனன், அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக