பின் தொடர்பவர்கள்
வெள்ளி, 24 மார்ச், 2017
0446 வாய் திறவாயோ சாமி
வாய் திறவாயோ சாமி
முலையிலே பால் வாற்றிய
ஏழைத்தாயின் ஏக்கத்தை
அபிஷ்சேகமாய் அய்யர் ஓதியும்
காதிலே வாங்கிக்கொண்டு,
நெய்யும் பாலும் எதற்காக
விழுங்கினோம் என்று தெரியாமல்
மெளனம் காக்கின்றன
பாலும் பழமும் நெய்யுமாய்
பணக்காரர்களின் பஞ்சாமிர்த
தடவலில் பளபளபக்கும் சாமி சிலைகள்!
பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சுயநீதி
சுயநீதி பேசாலைதாஸ் நமக்குள் இருக்கும் பெரும் பிரச்சனை என்ன தெரியுமா? நாம் சரியாகத்தான் சிந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக