பின் தொடர்பவர்கள்

வியாழன், 25 ஜூன், 2015

0152 கடவுளின் நில

கடவுளின் நில




இந்த சமுதாயமே அறிந்த ஒரு குற்றவாளி கோயிலுக்கு சென்றான்.
ஆனால் கோவில் நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.
கோவிலின் வெளியே நின்றபடி கடவுளை வேண்டினான்.
"கடவுளே நான் குற்றவாளி" என்ற காரணத்தால் உன்னை தரிசிக்க விட மறுக்கிறிர்கள் என்று கண்ணீர் மல்க வேண்டினான்.
உடனே ஒரு குரல் ஒலித்தது அதற்காக ஏன் கவலைபடுகிறாய்.
அவர்கள்,
என்னையே உள்ளே அனுமதிப்பது இல்லை என்று கடவுள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

"எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்."

 "எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்." பேசாலைதாஸ் ஒருமுறை பூமிக்கு கடவுள் வந்தார்...! "என்ன வேண்டும் கேளுங்கள், தருகிற...