பின் தொடர்பவர்கள்

புதன், 24 ஜூன், 2015

0043 அவன் அவனாகவே இருக்கின்றான்

அவன் அவனாகவே இருக்கின்றான்

ஒரு ஞானியிடம் ஒருவன் வந்து நக ரில் புல்லாங்குழ்ல் வாசிக்கும் ஒருவ னைப்பற்றி சொன்னார் அதற்கு ஞானி அவன் நல்ல கலைஞன் என்றார். அதே நேரம் இன்னொருவன் ஞானியிடம் வந்து, புல் லாங்குழல் வாசிப்பவன் நல்ல கைதேர்ந்த கலை ஞன் என்று கூறினான். அதற்கு ஞானி அவன் திரு டன் ஆயிற்றே என்று சொன்னார். ஞானியின் முரண் பாடான‌ வார்த்தையில் வந்த இருவருமே குழம்பிப் போனார்கள். என்ன ஞானியாரே என்ன குழப்புகின் றீரே என்று அவர்கள் சொன்னார்கள் . ஞானியோ அமைதியாக இல்லை நான் சீர் செய்கின்றேன், சமப் படுத்துகின்றேன்.. புல்லாங்குழல் வாசிப்பவன் என் னைப்பொறுத்தவரை திருடனுமில்லை, கலைஞ னும் இல்லை. அவன் அவனாகவே இருக்கின்றான்.
அவனை தீர்ப்பிட நான் யார்? நீங்கள் யார்? அவரவர் அவர்களின் வேலையை செய்கின்றார்கள் அவ்வ ளவுதான். நீங்களும் உங்களின் வேலைகளை கவனி யுங்கள் அதுபோதும் என்று சொன்னார் ஞானி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இல்லற இரகசியம். அன்புடன் பேசாலைதாஸ் ஒரு சாது மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஒரு பறவை அவரிடம் சென்று, ‘ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறே...