பின் தொடர்பவர்கள்
திங்கள், 13 ஜூலை, 2020
0158 காதில் நுழைந்த பூச்சி
ஒரு பெரிய நாட்டின் மன்னன் தனது நாட்டின் எல்லைகளை விஸ்தரிக்கத் தொடர்ந்து போர் புரிந்து கொண்டி ருந்தான் . ஒரு நாள் இரவு... தொலை தேசத்தில் ஒரு ராணுவப் பாசறை யில் தங்கியிருந்த மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது . திடுக்கிட்டு எழுந்தான் . காதில் இரு ந்த பூச்சியை எடுக்க மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட் டார்கள் அவர்கள் முயற்சி எதுவும் பலிக்க வில்லை சில வீரர்களை அழைத்துக்கொண்டு தலைநகரத்திற்குத் திரும்பி னான் மன்னன் . ராஜவைத்தியரிடம் பிரச்னையைச் சொன்னான் . அவரும் எவ்வளவோ பாடுபட்டார் . தொலைதூரத்தில் இருந்து மூலிகைகள் வரவ ழைக்கப் பட்டன மூலிகையைப் பிழிந்து சாறு எடுத்து மன்னனின் காதி ற்குள் விட்டார்கள். எதற்கும் பலன் இல்லை .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
துஷ்டனைக் கண்டால் தூர விலகு.
துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார். துரியோதனன், அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக