பின் தொடர்பவர்கள்
ஞாயிறு, 19 ஜனவரி, 2020
0166 பக்தியில் கர்வம்
கிறிஸ்தவர்களில் ஒருசாராருக்கு இப்படியான மனோ நிலை உண்டு, அவர் கள் சதா கோவிலுக்குப்போவ தாலும், பைபிளை வாசித்து செவிப்பதாலும், தாமே கடவு ளின் பிள்ளைகள், இரட்சிக்க ப்பட்டவர்கள், கடவுளால் பெயர் கொண்டு தெரிவா கியவர்கள் இப்படியான எண் ணங்களை மனதில் சுமந்த வண்ணம், மற்றவர்களை பாவிகள் என்று எண் ணிக்கொண்டு இருப்பவர்கள்। பாவிகள் எளிய வர்களின் பக்திதான் கடவுளுக்கு ஏற்புடையாகி ன்றது என்பது, இவர்கள் அறிந்திராத உண்மை,
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ரப்பர் முதலைகள்
ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக