ஒரு கை ஓசை பேசாலைதாஸ்
நான் இங்கு சொல்லவருவது பாக்கியராவின் ஒரு காய் ஓசை சினிமா படத்தை ப்பற்றி அல்ல , இது வேறு சமாச் சாரம் , ஒரு கை யினால் ஓசை எழுப்ப முடியாது, ஓசை என்றவுடன் சப்தம் என்று அபத்தமாக நாம் எண்ணிவிடுகின்றோம், மன ஓசைக்கு சப்தம் கிடையாது ஆனால் அது பேசும் அதை நாம் உய்த்துணரலாம் அதற்கு தியானம் முக்கியம் அதை சொல்லவருவதே இந்த கதை!
ஒன்றும் புலப்படவில்லை -திடீரென்று மூங்கில் காட்டிலிருந்து ஒரு பறவை யின் கூக்குரல் கேட்டது. இதுவாக இருக்குமோ என்று மகானிடம் போய் சொன்னார். மகான் கோபத்தோடு அவரை முகத்தில் அடித்து,, முட் டாள் தனமாக பேசாதே,, போய் தியானம் செய் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக