பின் தொடர்பவர்கள்
ஞாயிறு, 10 ஜூன், 2018
0550 தவனை முறையில் விபச்சாரம்! பேசாலைதாஸ்
தவனை முறையில் விபச்சாரம்! பேசாலைதாஸ்
ஆணாதிக்க உலகத் திலே சக்தி படத்தவன் பல பெண்களை மனைவியாக வைத் துக்கொள்ளலாம், இஸ்லாம் மத்தில் இதற்கு இடம் உண்டு. இந்து சமயத்தில் இரு வரை திருமணம் பொதுவாக இருக்கி ன்றது. இது ஆண்க ளுக்கு சாதகமாகவே அமைகின்றது. பெண்கள் எவ்வளவுதான் வல்லமை கொண்டவாளாக இருந்தாலும், பல ஆண்களை மணம் முடிக்க, அல்லது பலரோடு வாழ சமூகம் அங்கீகரிப் பது இல்லை. மகாபாரதத்தில் வரும் பஞ்சாலியின் கதை சற்று மாறுதலானது. பாஞ்சாலி ஐந்து பேருக்கு மனைவியாக வாழ்ந் தாள். இதை எப்படி மகாபாரதம் அஙீகரித்தது, இதனால் சொல் லவரும் தத்துவம் என்ன? இதனை அழகாக விளக்க ஒரு சம்ப வத்தை கதையாக விபரித்து எழுதுகின்றேன்.
பீமன் பஞச பூதங்களில் ஒன்றான காற்றின் அம்சமாக அவதரித்தவன். காற்றைப் போல உடல் பலம் கொண்டவன் பீமன்! அண்ணன் தர்மருடன் வாழ்ந்துவிட்டு, இப்போது பாஞ்சாலி, பீமனுக்கு மனைவியாக வாழும் முறை தொடங்கும் நாள். அண்ணனின் மனைவியாக போற்றிய ஒருத்தியுடன், சம்சார வாழ்கை வாழ்வதா? ஏற்க னவே அரக்கியான இடும்பியுடன் சம்சார போகம் அனுபவித் தவன் பீமன்! பஞ்சாலிக்கு கணவனாக வாழவேண்டும் என்ற ஏற்பாட்டில், பீமனுக்கு ஒரு துளிகூட விருப்பம் இல்லை, மாறாக பாஞ்சாலியை பார்க்கும் போது, அவள் மீது அவனுக்கு ஒருவித வெறுப்பு. எப்படி எப்படி ஒரு பெண்ணினால் பல ஆட வருடன் சேர்ந்து வாழ முடிகின்றது. அதுவும் தவனை அடிப்ப டையில் மனைவியாக! இது ஒருவகை விபச்சாரம் போலவே பீமனின் மனம் அவனுக்கு உணர்த்தியது. பீமனின் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்த நேரம் அவர்களை சந்திக்க, வருகின்றார் வாசு தேவராகிய கிருஸ்ணன். கிருஸ்ணனின் தங்கை முறைதான் பாஞ்சாலி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
"எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்."
"எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்." பேசாலைதாஸ் ஒருமுறை பூமிக்கு கடவுள் வந்தார்...! "என்ன வேண்டும் கேளுங்கள், தருகிற...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக