பின் தொடர்பவர்கள்
புதன், 20 டிசம்பர், 2017
0465 எப்பொருள் யார் வாய் கேட்பினும்.......
அன்பர்களே நமக்கு அறிவுரை சொல்பவர்கள் அல்லது அபிப்பிராயம் சொல்பவர்கள் பெரிய அறிவாளிகளாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. நம்மீது அக்கறை கொண்ட சாதாரணமானவர்கள் சொல்லும் ஆலோசனைகள் கூட நமக்கு பெறும் வெற்றிகளை அள்ளித்தரக்கூடும், தாடி வைத்தவர்கள் எல்லாம் தாகூர் ஆகிவிட முடியுமா? ஆனால் சிலருக்கு தாடி அவர்களின் தோற்றத்திற்கு கம்பீரம் அளிக்கலாம் நமது பிரபுதேவா மாதிரி, தாடியால் மக்கள் மனதை கவர்ந்த ஒரு பெரும் தலைவர் ஆபிரகாம் லிங்கன் அவருக்கு தாடி மிக தோற்றமாக இருக்கும் என்று சொன்னதே அவரது சாதாரண பெண் ரசிகை, ஆபிரகாம் லிங்கனின் தோற்றத்தை மாற்றிய சம்பவமே இது!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ரப்பர் முதலைகள்
ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக