பின் தொடர்பவர்கள்
புதன், 20 டிசம்பர், 2017
0468 விலைமதிப்பில்லாத நமது உயிரே நமக்கு நம்பிக்கை!
அன்பர்களே நேற்று நாம் இருந்தோம், இன்று நாம் இருக்கின்றோம், நாளை இருப்போமோ நாம் அறி யோம் ஆயினும் உயிரோடு இருப்போம் என்ற ஒரு நம்பி க்கையில் நமது வாழ்க்கை நகர்கின்றது. நாம் இன்று வரை உயிரோடு இருக்கி ன்றதே ஒரு அதிசயம்! அதுவே பெரும் கொடை. நாம் உயிரோடு மட்டுமல்ல தேக ஆரோக்கி யத்துடன் வாழ்வதே மிகப்பெரிய ஆசீர்வாதம் பலர் இதனை அறிந்து கொள்ளாமல் வாழ்க்கையின் மீது சலிப்படைந்தவர்க ளாக வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். நமக்கு இருக்கும் உயிரே போதும்! தன்னம்பிக்கை கொண்டு எதனையும் சவலாக கொண்டு வாழ்வை ஜெயிக்கலாம் அதற்கு இதோ ஒரு அறிவுரைகதை!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மணவாட்டி பேசாலைதாஸ்
மணவாட்டி பேசாலைதாஸ் ஓர் ஊருக்கு அழகான பெண்ணொருத்தி, எங்கிருந்தோ சட்டென வந்து தோன்றினாள். அவள் எங்கிருந்து வந்தாள், அவள் யார் என்ற விபரங்கள...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக