பின் தொடர்பவர்கள்

திங்கள், 20 ஜூலை, 2015

0217 தாய்ப்பால்

 தாய்ப்பால்

தாய்ப்பால் இயற்கை நமக்கு தந்த சர்வ நோய் நிவாரணி . தாய்ப்பாலை குடிக்கும் பிள்ளை கள் நோயற்று வாழ் வார்கள். கடவுளின் ஞானம் அத்த கைய வல்லமையை தாய்ப்பாலுக்கு கொடுத்துள்ளது. முலை யூட்டி களுக்கு பிறக்கின்ற பிள்ளை, குட்டிகளுக்கு பொதுவாக பிறந்த வுடன் பல் இருப்பதில்லை. அப்படி இருந்துவிட்டால் தாயின் முலையூட்டிகளை கடித்து விடு வார்கள் என்ற முன் எச்சரிக்கையுடன் பல் இல்லாமல் அவற்றை கடவுள் பிறக்கவைக்கின்றார் கடவுள். என்னே அற்புதமானது கடவுளின் ஞானம்!  கடவுள் அப்படியே தாய்ப்பாலுக்கும் அபரா சக்தியை கொடுத்துள்ளார் கடவுள். ஒரு முறை, இந்து சமயத்தில் அதிக ஆர் வம் கொண்டு, காந்தி அடிகள் ஒரு கருத்தை சொன்னார். அதாவது பசுவின் பாலை குடிப்பது, அதன் இரத்தத்தை குடிப்பதற்கு சமமாகும், எனவே ஆவின் பாலை அருந்துபவர்கள் எல்லோரும் கசாப்பு கடைக்காரன் மதிரி என்று சொன் னார். அதனை அருகில் இருந்த சாஸ்திரி அவர்கள், காந்தி அடிகளே! அப்படியா னால் நாம் ஒவ்வொருவருமே மனித மாமிசம் சாபிட்டவர்கள் ஆவோம். ஏனெ னில் தாயின் பாலை அருந்தாவன் அல்லது பாலை அருந்தாதவன் எவனுமே இருக்க முடியாது என்று சொன்னார். அதைக்கேட்டு காந்தி அடிகள் மெளனமா னார்.  என் இரத்தத்தை குடித்து, என் சதையை உண்பவர்கள் என்னை அன்பு செய்கின்றார்கள் என்று இயேசு சொன்னார். அப்படியானால் நமது அன்னையர் ஒவ்வொருவரும் இயேசுவுக்கு சமமானவர் என்று நான் சொல்லலாமா?  சொல்லத்துடிக்கின்ற பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...