பின் தொடர்பவர்கள்

புதன், 24 ஜூன், 2015

0005 ரசனைகள் பலவிதம்

ரசனைகள் பலவிதம் பேசாலைதாஸ்
                     ஒவ்வொருவருக்கும் வெவ்வேறுவிதமானரசனைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றா ர்கள். சிலவேளை கணவன் மனை விக்கிடையில் கூட இந்த இரசனை என்கின்ற விடயம் மாறுபட்டே நிற் கின்றது. இந்த இரண்டு ஜோடி களை பாருங்கள்! 

                                      chmistry பண்புகள் சரியாக பொருந்தாத ஒரு ஜோடி! மனைவி காதல் எண் ணங்கள் நிறைந்த கற்பனை திறன்மிக்க வள். கணவனோ ஒரே வியாபார நோக்கம் கொண்ட வன். ஒரு முறை அந்த இளம் மனைவி தூரப் பயணம் செய்த தன் கணவனுக்கு குறுஞ்செய்தி கள் SMS அனுப்பி னாள்.

                                  "அன்பே நீ என்ன செய்கின்றாய் சொல்! நீ நித் திரை செய்தால் உன் கனவுகளை எனக்கு அனு ப்பு, நீ சிரித்து கொண்டிருந்தால் அந்த சிரிப்பை எனக்கு அனுப்பு, சாப்பிட்டுக் கொண்டிருந்தால் ஒரு பிடி சாப்பாட்டை அனுப்பு, குடித்துகொண் டிருந்தால் ஒரு முடக்கு என க்கு அனுப்பு, அழுது கொண்டிருந் தால் கண் ணீரை எனக்கு அனுப்பு " என்று அந்த SMS நீண்டு கொண்டே போனது. 

                                      இரசனை எதுவுமற்ற கணவன் பதில் SMS அனுப்பினான். அன்பே இப்போது நான் கழிவறையில் மலம் கழித்துக்கொண்டி ருகின்றேன். என்ன செய்யச் சொல்கிறாய்? கொஞ்சம் அனுப்பிவைக்கவா? என்று.
அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...