பின் தொடர்பவர்கள்

புதன், 24 ஜூன், 2015

0060 மனக்கவலை எனும் மாடுகள்

மனக்கவலை எனும் மாடுகள்

ஒரு முறை புத்தர் தன் சீடர்களு டன் ஆனந்தமாக உரையாடிக் கொண்டிருந்தார். அந்த நேரம் ஒரு விவசாயி அந்த வழியே கடந்து போனான். அந்த விவசாயி புத்தரிடம், இந்த வழியா க ஒரு மாடு சென்றதை கவணித்தீர்களா? என்று கேட்டான். அதற்கு புத்தர் இல்லை என்று சொன் னார். கவலையுடன் இருந்த அந்த விவசாயி சொன் னான், தனக்கு பத்து மாடுகள் இருந்தன ஒவ்வொன் றும் காணாமல் போய்விட்டன. எனது ஏள்ளுத்தோட் டத்திலும் பூச்சிகள் வந்து விதைத்த எள்ளை நாசம் செதுவிட்டன எனக்கோ கவலை மிகுதியாகிவிட்டது நான் என் வாழ்வை மாய்த்துகொள்ளப்போகின்றேன் என்று சொல்லி மிகுந்த கவலையுடன் சென்றான்.                                                             புத்தர் தன் சீடர்கள் பக்கம் திரும்பி, நண்பர்களே நீங்கள் உலகத்தில் சந்தோசம் மிகுந்தவர்கள் ஏனெனில் உங்களுக்கு இழப்பதற்கு ஒரு மாடும் இல்லை. உங்களுக்கு அதிக மாடுகள் இருந்தால் மனக்கவலைகள் அதிகமாகும். மாடுகள் மன மகிழ்ச்சி தரும் என்று அந்த அப்பாவி விவசாயி தவறகாக கருதி, அவைகளை இழக்கும் போது கவலை கொள்கின்றான் என்றார் புத்தர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...