பின் தொடர்பவர்கள்

புதன், 24 ஜூன், 2015

0073 அகக்கண்

அகக்கண்

ஒருமுறை மன்னர் பதுஷாவின் கலையரங்கத்தில் நடன மாதுக் கள், மஜ்ஜுனுவின் பாடல்களை ப்பாடி, மனம் உருகி ஆடினார்கள். ஆட்டத்தில் மனம் லைத்துப்போன மன்னன் கேட்டான் இது யார் பாடிய பாட ல் என்று, நடன மாதுக்கள், லைலா மஜ்ஜுனுவின் காதல் கதையை மன்னருக்கு சொன்னார்கள். மஜ்ஜுனு பித்தனாக அலையக்காரனமான அந்த பேரழகை பார்க்க மன்னன் துடித்தான். லைலாவை அரன்மை னைக்கு அழைத்து வரச்சொன்னான் மன்னன். அரன் மனைக்கு வந்த லைலாவை பார்த்த மன்னன் அதிர் ச்சி அடைந்தான். மன்னன் எதிர்பார்த்த எந்த அழகும் லைலாவிடம் இல்லை. இவளுக்காகவா மஜ்ஜுனு பைத்தியக்காரனாக வீதியில் அலைகின்றான் என்று கோபப்பட்ட மன்னன், மஜ்ஜுனுவை அரன்மைக்கு அழைத்தான் மன்னன். அரன்மனைக்கு அழைத்து வரப்பட்ட மஜ்ஜுனுவிடம், மன் னன் கேட்டான். இவ ளுடைய அழகிற்காகவா நீ பைத்தியமாய் அலைந் தாய் என்று. அதற்கு மஜ்ஜுனு சொன்னான். மன்னா நீங்கள், லைலாவை மஜ்ஜுனுவின் கண்களால் பார் த்திருக்கவேண்டும் என்று சொன்னான். மன்னன் திகைத்து நின்றான். ஆம் அன்பர்களே அவரவர் கண்களால் பார்ப்பது தான் அகத்தின் அழகு, தென்ப டும். சரிதானா அன்பர்களே! 
இந்த கதை பற்றி உங்கள் கருத்து என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...