திருடனும் சாமியும்
ஒரு முறை திருடன் ஒருவன், சென் குரு ஒருவர், சூத்திரங்களை தியானை த்துக்கொண்டிருக்கையில் அவரின் வீட்டிற்குள், கையில் கூரிய கத்தியு டன், திருடச்சென்றான். சென் குருவை அந்ததிருடன் பணம் இருக்கும் இடத் தைச் சொல், இல்லாவிட் டால் உன் உயிரை எடுத் துவிடுவேன் என்று மிரட்டி யுள்ளான். சென் குரு வோ என்னை தொந்தரவு செய் யாதே சற்றும் பய ப்பாடாமல், நிதானமாக, சொல்லி, பணம் இருக்கும் பெட்டியை காட்டி, உனக்கு தேவை யான பணத்தை எடுத்துக்கொள் என்றார். குருவின் செயலைக்கண்டு திருடன் திகைத்தான் பின்னர் தன்னை சுதாகரித்துக் கொண்டு, பணத்தை எடுத்து க்கொண்டிருந்தான் அப்பொழுது சென் குரு, நாளை நான் வரிப்பணம் கட்டவேண்டும் எனவே கொஞ்சப் பணத்தை வைத்து விட்டுச்செல் என்றார். திருடனும் கொஞ்சப்பணத்தை விட்டு விட்டு, புறப்படத்தயாரா னன்.
உடனே சென் குரு, நண்பனே என் பணத்தை எடுத்துக்கொண்டு, நன்றி கூடச்சொல்லா மல் போகின்றாய், இது நல்ல செயல் அல்ல என்று கத்தினார். திருடன் இப்போது உண்மையில் பயந்தே போய்விட்டான் உடனே குருவுக்கு நன்றி சொல்லி விட்டு பாய்ந்து ஓடிவிட்டான். அந்த திருடன் தன் நண்பர்களுடன் கதைக்கும் போது சென் குருவின் நடத்தையைப் பற்றியும், வாழ்வில் அப்படி தான் பயந்ததே இல்லை என்று சொன்னான்.பல நாட்களு க்குப்பிறகு திருடன் பொலிஸில் அகப்பட்டுக்கொண் டான். பொலிஸார் அவனை நீதிமன்றில் ஒப்புவித் தார்கள். நீதிபதி கள்வனிடம் உன்னை பிணையில் விட உனக்கு தெரிந்தவர்கள் யராவது சாட்சி சொல் வார்களா என்று கேட்டார். திருடனும் சட்டென்று அந்த சென் குருவை சொல்ல, குருவும் நீதிமன்றம் வந்து, திருடன் நல்லவன் என்று சட்சி சொன்னார். திருடனும் விடுதலையாகி பின்னர் குருவின் சீடானாகிவிட்டான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக