கட்டழகியைக் கற்பனை பண்ணத்தான் முடிகின்றது பேசாலைதாஸ்
அறுபது வய தான மனிதர்க ளுக்கு , நினைத் துப் பார்பதைத் தவிர வேறெதற் கும் வழியில்லை. சக்தியை உடம்பு இழந்து விட்டால் அனுபவிப்பதும் சிரமம். அது பெண்ணாக இருந்தால் என்ன? நல்ல உணவாக குடியாக இருந்தால் என்ன எல்லாமே சிரமம் தான், இது வாழ்வின் அனுபவம் தரும் பாடம் இதை விளக்க ஒரு கதை சொல்ல்கின்றேன்.முல்லா நஸ்ருதீன் இவரை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் எனக்கும் அவரை நன்றாக பிடிக்கும், குறும்புத்தனமான, நகைச் சுவையாக அவர் சொல்லும் அறிவுரை என்னை கவர்ந்தவை, ஒருமுறை முல்லா நஸ்ரு தீன் தெருவில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு அழகிய இளம்பெண்ணை பார்த்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக