பின் தொடர்பவர்கள்

புதன், 1 ஜூலை, 2015

0198 காற்று இருக்கும் இடம்?

காற்று இருக்கும் இடம்?
சின்ன சின்ன சம்பவங்கள் பெரும் அர்த்தத்தை தரக்கூடும்! சிலவே ளைகளில் ஒரு சிறு கதை யாகஅமையக்கூடும். எனக்குதெரிந்த சில சம்பவங்களை துணு க்குகளை கதைவடிவில் எழுத முயற்ச்சிக்கின்றேன். பெரும் கதை, நாவல், தொடர் கதைகள் இவைகளை பொறு மையோடு வாசிப்பதற்கு தற்கால உலகின் அவசரங்கள் அனும திப்பதி ல்லை.   தொலைக்காட்சி தொடர்கள் கூட, அதி கமாக பெண் வாசகர்களுக்கு வாசிக்க பொறு மை இல்லை எனவேதான் வாசகர்கள் மனதில் சட்டெ ன்று நுழை யக்கூடிய வித மாக சின்ன சின்ன கதை களாக எழுதிவருகின்றேன். கடவுள் எங்கும் இருக்கி ன்றார் இது சாதாரண அறிவு. இதை சில வேளைக ளில் சிலர் கேட்டும்போது கோபம் வருகின்றது. ஒரு மனி தர், ஞானி ஒருவரைத் தேடிப் போனார். ‘‘நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்!’’ என்றார். அவர் ‘பளார்’ என்று இவர் கன்னத்தில் அறை ந்து விட்டார். வந்தவர் பயந்து ஓடிப் போனார். பக்கத்திலிருந்தவர் கள் ஞானியிடம் கேட்டா  ர்கள்: ‘‘அவரை ஏன் அறைந் தீர்கள்?’’ என்று. “அவன் ஒரு பைத்தி யக்காரன்! காற் றின் உறைவிடம் தேடி கால த்தை வீணாக்குகிறான். எங்கும் நிறைந்திருப்பவனை மூளைக்குள் முடக்கப் பார்க்கிறான். ஆம்! அவனையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான்!’’ என்று ப‌தில‌ளித்தார் ஞானி. என்ன நண்பர்களே! இந்த ஞானிக்கு வந்த கோபம் ஞயாயமானதுதானே! அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...